அப்துல் ரசாக்..
தீரனை எங்கள் காலத்து தீராக் கதைசொல்லி என்றே அழைக்க விரும்புகிறோம். எளிமையும் இனிமையும் நிறைந்த கிராமங்களே தீரனின் கதைக்களங்கள். சாதாரண மனிதர்களே அவரது கதை மாந்தர்கள்.
0
அப்துல் ரசாக்
தீரன் : எம்மிடையே வாழும் தீராத கதைசொல்லி. அநாயாசமாய் கதைசொல்லும் தீரனின் கதைகளில் உள்ளுறையாய் ஔிந்திருக்கும் அங்கதம் நம்மை வாழ்வின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இழுத்துச் செல்லும். இவரது 'வெள்ளிவிரல்' குறித்து பொதுவெளி நிகழ்வில் உரையாடியது தீராத காய்ச்சலுக்கிடையில் பருகிய ஔடதம் போன்றது. நம் காலத்தின் தீராத கதை சொல்லி அவர்.
0
No comments:
Post a Comment