உசனார் சலீம்
உசனார் சலீம்
நண்பர் ஆர்.எம்.நௌஸாத் அவர்கள் இலங்கை நாட்டின் சிறந்ததோர்
எழுத்தாளர்.அவரைப்பற்றி மிகவும் அறிந்த வகையில் மிகவும் சிறந்த நற்பண்புகளுடனான
உயர்ந்த மனிதரிவர். நண்பரை வாழ்த்துவதில்
பெரும் பேரின்பமும் மனமகிழ்ச்சியுமடைகின்றேன்.என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க
வளமுடன் அல்லாஹ்வின் நல்லருளுடன் ஆமீன்!
No comments:
Post a Comment