Tuesday, December 19, 2023

எம்.ரிஷான் ஷரீப்

 

எம்.ரிஷான் ஷரீப் 
-----------------------------

மந்திர எழுத்துக்குச் சொந்தக்காரர் ஆர்.எம். நௌஷாத்

எம் எச் எ கரீம்

 

எம் எச் எ கரீம்



நல்ல எழுத்தாளர்
நல்ல ஆய்வாளர்
நல்ல விமர்சகர்
நல்ல வாசகர்
இவைகளை விடவும்

நல்ல மனிதர்

 

உவைஸ் முஹம்மத்

 

உவைஸ் முஹம்மத்


தீரன் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசக்கூடிய நல்ல மனிதர் மண்ணின் வாசனையோடு நகைச்சுவை கலந்த எழுத்துக்கள் எத்தனை முறை வாசித்தாலும் புதிதாக வாசிப்பது போல் ஒர் அற்புதமான உணர்வை ஏர்படுத்தக்குடிய ஒரு எழுத்தாளர்

 

உசனார் சலீம்

 

உசனார் சலீம்


நண்பர் ஆர்.எம்.நௌஸாத் அவர்கள் இலங்கை நாட்டின் சிறந்ததோர் எழுத்தாளர்.அவரைப்பற்றி மிகவும் அறிந்த வகையில் மிகவும் சிறந்த நற்பண்புகளுடனான உயர்ந்த மனிதரிவர்.  நண்பரை வாழ்த்துவதில் பெரும் பேரின்பமும் மனமகிழ்ச்சியுமடைகின்றேன்.என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் அல்லாஹ்வின் நல்லருளுடன் ஆமீன்!

 

 

 

 

உக்குவளை அக்ரம்

 

உக்குவளை அக்ரம்

 

ஒரு சிறுகதை எவ்வாறு எழுதப்பட வேண்டும்  ..பாத்திர வார்ப்புகள்இ கதை சொல்லும் உரைஇ வாசகன் சலிப்படையாத எழுத்துஇ  இவற்றுக்கு தீரனே முதன்மை.

படைப்புலகில் புகுந்த நேரம் அறியாத பெயர்.பண்ணாமத்துக்கவிராயருடன் கலந்துரையாடும்போதுஇ அடிக்கடி உச்சரிப்பார் என்னமா எழுதறார்இ வட்டார பேச்சுவழக்கில் ஒவ்வொரு கதையும் புது அனுபவம்.இப்படித்தான் தீரனின் பெயரை உச்சரிப்பார்.

இலக்கிய ஆளுமைகளுடனான குறைவான சகவாசம்இ சந்திப்புகள் அற்று ஒதுங்கியிருந்தபோது.அவரின் புத்தகத்தை பல புத்தகசாலைகளில் கேட்டு நொந்து போயிருக்கிறேன்.பெயர் மாத்்திரம் ஜெபிக்கப்படும மந்திரம் போல் மனதில் சுழன்றே வந்தது.

சில மாதங்களுக்கு முன்பு தமிழ் மிரரில் தீரனின் கதையை கண்டு வாசித்து இன்புற்ற திளைப்பால் சிறு குறிப்பிட்டேன்.அதற் பிற்பாடே அவருடன் முகநூலில் நட்பாகும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதன் பிறகு அவரின் ஹாஸ்யம் கலந்த பதிவுகளையும்இ தனித்துவமாக அவரிடும் புகைப்படங்களையும் உவப்புடன் உள்வாங்கியே நகர்ந்திருக்கிறேன்.

இன்று தமிழ் மிரரில் அவருடைய நேர்காணலைஇ பக்கத்திலிருந்து உரையாடுவதைப்போன்ற இயல்பு தன்மையோடுஇ மனதோடு ஒண்றித்துப்போன வார்த்தைகளுடன் அவர் வெளியில் உலாவினேன்.அவரின் மன உணர்வுகள் போன்றே.என் இலக்கியப்பாதையை அடியொட்டி நகர்ந்திருக்கிறேன்.திறமை பல கண்டிருந்தும் இயல்பாக தன் எளிய வாழ்வை எளிமையாக கடந்துபோகும் மனமும் பங்குவமும்.

அவருக்கு நிகர் அவரே.

 

ஆதம் அய்யூப்

 

ஆதம் அய்யூப்

அருமை,,,,தீரனின் முகத்தில் மோனாலிஸா ஓவியத்தைப் போல் எப்பொழுதும் ஒரு ஹாஸ்யப் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும்.

0

ஆதம் ஐயூப்கான்


அருமையான ,,..அற்புதமான ,,படைப்பாளி, ,,,இவரின் அழகிய மண் வாசனை கழந்த மொழி நடை , படிப்பவர்களை , திரும்பத் ....திரும்பத் ,,,படிக்கத் தூண்டும் ,,,,இவரைப் பற்றி நிறையவே சொல்லலாம் ,,,கவிஞர் ,மௌலவி பௌஸ் அவர்களின் ,,,இவரைப் பற்றிய பார்வை சொற்பமென்றே ,,,நான் நினைக்கிறேன் ,,,இவரை அறியத் தந்த கவிஞர் பௌஸ் அவர்களை ,,இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்,,,

 

 

ஆசுகவி அன்புடீன்

 

ஆசுகவி அன்புடீன்

 

 

....நானும் இவரும் ஒரே திணைக்களத்தில் கடமை புரிந்தவர்கள் எனக்கும் மேலதிகாரி அவர். கடமையில் கண்ணியமானவர். நட்பை பேணுவதில் நாணயமானவர்.புரிந்துணர்வுள்ளவர்.

ஒன்றாக கடமை புரிந்த காலத்தில் அவரது படைப்புக்களின் முதல் வாசகன் நான். என்னுடைய படைப்புக்களுக்கும் அவர் அப்படித்தான்.

என்னை விட ஒன்பது வருடங்கள் வயதில் இளையவர்.நான் அவரை விட வயதில் மாத்திரம்தான் மூப்பு. மற்ற எல்லாவற்றிலும் அவர் எனக்கு மூப்பு. அதனாற்தான் அவரது 'புகவம்' இலக்கிய வட்டத்தால் எனக்கு 'ஆசுகவி' பட்டம் தந்து என்னை பேசு(ம்) கவியாக்கிய பெருமை நமது தீரன் ஸாருக்கு உண்டு.