ஆதம் அய்யூப்
அருமை,,,,தீரனின் முகத்தில் மோனாலிஸா ஓவியத்தைப் போல் எப்பொழுதும் ஒரு ஹாஸ்யப் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும்.
0
ஆதம் ஐயூப்கான்
அருமையான ,,..அற்புதமான ,,படைப்பாளி,
,,,இவரின் அழகிய மண் வாசனை கழந்த மொழி நடை , படிப்பவர்களை , திரும்பத் ....திரும்பத் ,,,படிக்கத் தூண்டும் ,,,,இவரைப் பற்றி நிறையவே சொல்லலாம் ,,,கவிஞர் ,மௌலவி பௌஸ் அவர்களின் ,,,இவரைப் பற்றிய பார்வை சொற்பமென்றே ,,,நான் நினைக்கிறேன் ,,,இவரை அறியத் தந்த கவிஞர் பௌஸ் அவர்களை ,,இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்,,,
No comments:
Post a Comment