ரோஷான் ஏ.ஜிப்ரி
ஆர்.எம்.நௌஸ௱த்( தீரன் சேர்) அவர்களின் நூல்கள் பற்றி பேசுகிறவர்கள் அவர் எழுதி முஸ்லிம் நாடகங்கள் பற்றி பேசியது குறைவு. நமது மண்ணுக்கு உரித்தான பேச்சு வழக்கில் நிறைய நாடகங்கள் எழுதி இருக்கிறார்.
No comments:
Post a Comment